பழங்குடியினர் நலத்துறை பள்ளி ஆசிரியர்களுக்கு 18.06.2024 அன்று இணையவழி பொது மாறுதல் கலந்தாய்வு! - துளிர்கல்வி

Latest

Search This Site

Friday, May 31, 2024

பழங்குடியினர் நலத்துறை பள்ளி ஆசிரியர்களுக்கு 18.06.2024 அன்று இணையவழி பொது மாறுதல் கலந்தாய்வு!

2024 - 2025 ஆம் கல்வி ஆண்டிற்கான இணையவழி பொது மாறுதல் கலந்தாய்வு பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் பழங்குடியினர் நல உண்டி உறைவிட மேல்நிலைப்பள்ளி 1 உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள், கணினி பயிற்றுநர், உடற்கல்வி இயக்குநர் / உடற்கல்வி ஆசிரியர் மற்றும் சிறப்பு ஆசிரியர்கள் ஆகிய பணியிடங்களுக்கு (மாவட்டத்திற்குள் மற்றும் மாவட்டம் விட்டு மாவட்டம்) நடுநிலைப்பள்ளி /ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களுக்கு (மாவட்டத்திற்குள் மட்டும்) 18.06.2024 அன்று காலை 10.00 மணி அளவில் அந்தந்த மாவட்ட பழங்குடியினர் நல திட்ட அலுவலர் / மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் பணியிட மாறுதல் கோரி இணையவழியில் விண்ணப்பித்தவர்கள் மட்டும் இணையவழி கலந்தாய்வில் கலந்து கொள்ளுமாறு தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. 

No comments:

Post a Comment