2024-25 ஆம் கல்வியாண்டில் பள்ளி திறக்கும் நாளன்றே நலத்திட்டப்
பொருட்கள் மாணவ / மாணவியருக்கு வழங்கப்படுவதற்கான நடவடிக்கைகளை
மேற்கொள்ளுமாறு அரசு தலைமைச் செயலர் அவர்களால் நடத்தப்பட்ட ஆய்வுக்
கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பார்வை 3 ல் காணும் அரசுக் கடிதத்தில்
அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, 2024-25 ஆம் கல்வியாண்டிற்கான நலத்திட்டப்
பொருட்கள் ஆகியவை விநியோக மையங்களிலிருந்து 31.05.2024 -குள்
பள்ளிகளுக்கு வழங்கப்பட வேண்டும் எனவும், அவ்வாறு வழங்கும் போது
கீழ்க்கண்ட வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் எனவும் சார்ந்த அலுவலர்கள்
கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
ليست هناك تعليقات:
إرسال تعليق