குரூப் 4 ஹால் டிக்கெட் வெளியீடு - துளிர்கல்வி

Latest

Search This Site

Monday, May 27, 2024

குரூப் 4 ஹால் டிக்கெட் வெளியீடு

09.06.2024 முற்பகல் நடைபெறவுள்ள குடிமைப் பணிகள் தேர்வு IV (தொகுதி- IV பணிகள்)-இல் அடங்கிய பதவிகளுக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான கொள்குறி வகை (OMR முறை) தேர்வு. 

செய்திக்குறிப்பு 

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை எண்: 01/2024, நாள் 30.01.2024- இன் வாயிலாக நேரடி நியமனத்திற்கு, ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு IV (தொகுதி-IV பணிகள்)-இல் அடங்கிய வகை(OMR முறை) தேர்வு 09.06.2024 பதவிகளுக்கான கொள்குறி முற்பகல் நடைபெற உள்ளது. தேர்வு எழுத - தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட அனுமதிச்சீட்டுகள் (Hall Ticket) தேர்வாணையத்தின் இணைய தளங்களான www.tnpsc.gov.in www.tnpscexams.in ஆகியவற்றில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம் (OTR DASHBOARD) மூலமாக மட்டுமே விண்ணப்ப எண், பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து தேர்வுக்கூட அனுமதிச் சீட்டினை(Hall Ticket) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. 

அஜய் யாதவ் இ.ஆ.ப. தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் 


No comments:

Post a Comment