என்ஜினீயர்களுக்கு பணிவாய்ப்பு | கல்வி தகுதி: பி.இ., பி.டெக்., ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு - துளிர்கல்வி

Latest

Search This Site

Sunday, May 26, 2024

என்ஜினீயர்களுக்கு பணிவாய்ப்பு | கல்வி தகுதி: பி.இ., பி.டெக்., ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு

என்ஜினீயர்களுக்கு பணிவாய்ப்பு 

பணி நிறுவனம்: இந்திய விமானப்படை 

காலி பணிஇடங்கள்: 304 பதவி: பிளையிங், கிரவுண்ட் டூட்டி (தொழில்நுட்பம் சார்ந்தது மற்றும் தொழில்நுட்பம் சாராதது) 

கல்வி தகுதி: பி.இ., பி.டெக்., ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு 

வயது: பிளையிங் (1-7-2025 அன்றைய தேதிப்படி 20 முதல் 24 வயதுக்குட்பட்டவர்கள். அதாவது 2-7-2001 முதல் 1-7-2005 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்), கிரவுண்ட் டூட்டி (1-7-2025 அன்றைய தேதிப்படி 20 முதல் 26 வயதுக்குட்பட்டவர்கள். அதாவது 2-7-1999 முதல் 1-7-2005 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் பிறந்தவர்களாக இருக்க வேண்டும்) 

 தேர்வு முறை: ஆன்லைன் தேர்வு, பயிற்சி தேர்வு, நேர்காணல் 

விண்ணப்பிக்க கடைசி தேதி: 28-6-2024 

இணையதள முகவரி: https://afcat.cdac.in/AFCAT/

No comments:

Post a Comment