மின்சார அமைச்சகம் காலியிட சுற்றறிக்கை! - துளிர்கல்வி

Latest

Search This Site

Friday, May 31, 2024

மின்சார அமைச்சகம் காலியிட சுற்றறிக்கை!

மின்சார அமைச்சகம் காலியிட சுற்றறிக்கை!
மின்சார அமைச்சகம் காலியிட சுற்றறிக்கை எரிசக்தி பாதுகாப்பு, ஆற்றல் மாற்றம் மற்றும் காலநிலை மாற்றம் ஆகிய துறைகளில் ஒரு (01) இளம் நிபுணரை ஓராண்டு காலத்திற்கு பணியமர்த்த இந்திய அரசின் மின்சார அமைச்சகம் தீர்மானித்துள்ளது. வயது தகுதி மற்றும் ஊதியம் போன்ற கூடுதல் விவரங்களுக்கு https://powermin.gov.in. என்ற இணையதளத்தைப் பார்வையிடவும். எம்ப்ளாய்மெண்ட் நியூஸில் இந்த விளம்பரம் வெளியான இருபது நாட்களுக்குள் ecdivisionmop@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பலாம். CBC 34101/11/0001/2425 துணை செயலாளர் (EC, ET & EV) மின்சார அமைச்சகம்

No comments:

Post a Comment