நர்சிங் படித்தவர்களுக்கு பணியிடம் | கல்வி தகுதி: பி.எஸ்.சி நர்சிங், டிப்ளமோ - துளிர்கல்வி

Latest

Search This Site

Sunday, May 26, 2024

நர்சிங் படித்தவர்களுக்கு பணியிடம் | கல்வி தகுதி: பி.எஸ்.சி நர்சிங், டிப்ளமோ

பணி வழங்கும் நிறுவனம்: எல்லை பாதுகாப்பு படை (பி.எஸ்.எப்) 

காலி இடம்: 99 பதவி: சப்-இன்ஸ்பெக்டர் (ஸ்டாப் நர்ஸ்) அசிஸ்டண்ட் சப் இன்ஸ்பெக்டர் (லேப் டெக்னீஷியன், பிசியோதெரபிஸ்ட்) 

கல்வி தகுதி: பி.எஸ்.சி நர்சிங், டிப்ளமோ 

வயது: சப் இன்ஸ்பெக்டர் (ஸ்டாப் நர்ஸ் - 21 முதல் 30 வயது வரை), அசிஸ்டெண்ட் சப்-இன்ஸ்பெக்டர் (லேப் டெக்னீஷியன் - 18 முதல் 25 வயது வரை, பிசியோதெரபி - 18 முதல் 27 வயது வரை) 

தேர்வு முறை: எழுத்து தேர்வு, உடல் தகுதி தேர்வு, ஆவண சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை 

விண்ணப்பிக்க கடைசி தேதி: 17-6-2024 

இணையதள முகவரி: https://rectt.bsf.gov.in/#bsf-current-openings

No comments:

Post a Comment