17.05.2024 முதல் மார்ச் 2024 மேல்நிலை முதலாமாண்டு
பொதுத் தேர்வெழுதிய பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளி
தலைமையாசிரியர்கள் வழியாக மதிப்பெண் பட்டியலை (Statement of Marks)
பெற்றுக் கொள்ளலாம் அல்லது https://dgs.tn.gov.in/ என்ற இணையதளத்தில்
Notification பகுதியில் சென்று HSE -I Year March-2024 -Provisional Certificate
பக்கத்தில் தங்களது பிறந்த தேதி, பதிவெண் ஆகிய விவரங்களை அளித்து
தாங்களே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
என்ற இணையதளத்தில்
தனித்தேர்வர்கள் https://dge.tn.gov.in/
Notification பகுதியில் சென்று HSE -I Year March+2024 -Provisional Certificate
பக்கத்தில் தங்களது பிறந்த தேதி, பதிவெண் ஆகிய விவரங்களை அளித்து
தாங்களே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வு - மறு கூட்டல் / விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பித்தல் / மதிப்பெண் பட்டியல் பதிவிறக்கம் செய்தல் / துணைத் தேர்வுக்கு விண்ணப்பித்தல் - DGE செய்திக் குறிப்பு
ليست هناك تعليقات:
إرسال تعليق