காலி பணி இடங்கள்: 168
பதவி பெயர்: அந்நிய செலாவணி கையகப்படுத்தல், கடன் ஆய்வாளர், மேலாளர் உள்பட பல்வேறு பதவிகள்
கல்வி தகுதி: பட்டப்படிப்பு, முதுகலைப்படிப்பு, டிப்ளமோ, சி.ஏ. உள்ளிட்ட பணி தொடர்புடைய படிப்புகளை படித்தவர்களாக இருக்க வேண்டும்.
பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.
வயது: 2-7-2024 அன்றைய தேதிப்படி குறைந்தபட்ச வயது 24; அதிகபட்ச வயது 42 (பதவியின் தன்மைக்கேற்ப வயது மாறுபடும்). அரசு விதிமுறைகளின் படி 3 முதல் 15 வயது வரை வயது தளர்வு உண்டு.
தேர்வு முறை: ஆன்லைன் தேர்வு, சைக்கோமெட்ரிக் தேர்வு, குழு விவாதம், நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி தேதி: 2-7-2024
இணையதள முகவரி: https://www.bankofbaroda.in/career/current-opportunities
No comments:
Post a Comment