12-ம் வகுப்பு படித்தவர்களுக்கு பணியிடம் பணி! விண்ணப்பிக்க கடைசி தேதி: 8-7-2024! - துளிர்கல்வி

Latest

Search This Site

Saturday, June 15, 2024

12-ம் வகுப்பு படித்தவர்களுக்கு பணியிடம் பணி! விண்ணப்பிக்க கடைசி தேதி: 8-7-2024!

12-ம் வகுப்பு படித்தவர்களுக்கு பணியிடம் 
பணி வழங்கும் நிறுவனம்: எல்லை பாதுகாப்பு படை (பி.எஸ்.எப்) காலி இடம்: 1526 பதவி: உதவி சப்-இன்ஸ்பெக்டர் (ஸ்டெனோகிராபர்), தலைமை காவலர் (அமைச்சக துறை சார்ந்த பணி, என்ஜின் டிரைவர், ஒர்க்‌ஷாப், மாஸ்டர்), காவலர் 

கல்வி தகுதி: 12-ம் வகுப்பு வயது: 1-8-2024 அன்றைய தேதிப்படி உதவி சப் இன்ஸ்பெக்டர் (18 முதல் 25 வயது வரை), தலைமை காவலர் (அமைச்சக துறை சார்ந்த பணி - 18 முதல் 25 வயது வரை), மற்ற பதவி களுக்கு 20 முதல் 25 வயது வரை. 3 முதல் 5 ஆண்டுகள் வரை வயது தளர்வு உண்டு. 

 தேர்வு முறை: கம்ப்யூட்டர் அடிப்படையிலான தேர்வு, திறன் தேர்வு, உடல் தகுதி தேர்வு, ஆவண சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை விண்ணப்பிக்க கடைசி தேதி: 8-7-2024 இணையதள முகவரி: https://rectt.bsf.gov.in/#bsf-current-openings

No comments:

Post a Comment