பணி நிறுவனம்: இந்திய கடலோர காவல்படை
காலி இடங்கள்: 320
பதவி பெயர்: நாவிக் மற்றும் யான்ட்ரிக்
கல்வி தகுதி: நாவிக் (12-ம் வகுப்பில் கணிதம், இயற்பியல் பாடத்தை தேர்வு செய்து படித்து தேர்ச்சி பெற்றவர்கள், யான்ட்ரிக் (12-ம் வகுப்பு, டிப்ளமோ படித்தவர்கள்)
வயது: குறைந்தபட்ச வயது: 18; அதிகபட்ச வயது: 22. அதாவது 1-3-2003 முதல் 28-2-2007 வரையிலான காலகட்டத்தில் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். 3 முதல் 5 ஆண்டுகள் வரை வயது தளர்வு உண்டு.
தேர்வு முறை: கம்ப்யூட்டர் அடிப்படையிலான தேர்வு, உடல் தகுதித்தேர்வு, ஆவணச் சரிபார்ப்பு, மருத்துவப்பரிசோதனை
விண்ணப்பிக்க கடைசி தேதி: 3-7-2024
இணையதள முகவரி: https://joinindiancoastguard.cdac.in/cgept/
No comments:
Post a Comment