தமிழ்நாடு அரசு
600 025
தொழில் நுட்பக் கல்வி இயக்ககம், சென்னை
மற்றும் கல்லூரிக் கல்வி இயக்ககம், சென்னை
எம்.பி.ஏ. மற்றும் எம்.சி.ஏ. முதுநிலை பட்டப்படிப்பு
சேர்க்கை 2024
2025
எண். 17766/J1/2024
1
600 015
2024-2025 ஆம் கல்வியாண்டிற்கு இளங்கலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்ற தகுதி வாய்ந்த
மாணாக்கர்கள் அரசு/அரசு உதவி பெறும் பொறியியற் கல்லூரிகள் மற்றும் கலைக் கல்லூரிகள் / அண்ணா
பல்கலைக் கழக துறைகள் (University Departments) / வட்டார மையங்கள் (Regional Centers) /
அண்ணாமலை பல்கலைக்கழகம் / சென்னை பல்கலைக் கழகம் / இதர பல்கலைக் கழகங்கள் / சுயநிதி
பொறியியற் கல்லூரிகள் மற்றும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தொழில் நுட்பக் கல்வி
இயக்ககம், சென்னை - 600 025 மற்றும் கல்லூரிக் கல்வி இயக்ககம், சென்னை 600 015 கட்டுப்பாட்டில்
இயங்கும் எம்.பி.ஏ./எம்.சி.ஏ. (MBA/MCA) முதுநிலை பட்டப்படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன,
-
விண்ணப்பிக்கும் முறை : www.tn-mbamca.com என்ற இணையதளம் வாயிலாக தேவையான
சான்றுகளுடன் விண்ணப்பித்தல் வேண்டும்
பதிவுக் கட்டணம்: பதிவுக் கட்டணத்தை விண்ணப்பதாரர் Debit Card/ Credit Card/ Net Banking
இணையதளம் வாயிலாக மட்டுமே செலுத்தலாம்
விண்ணப்பதாரர்கள் எம்.பி.ஏ. மற்றும் எம்.சி.ஏ. முதுநிலை பட்டப்படிப்புகளுக்கு தனித்தனியாக
விண்ணப்பிக்க வேண்டும்.
இணையதளம் வாயிலாக விண்ணப்பம் பதிவு மற்றும் சான்றிதழ் பதிவேற்றம் செய்ய :
எம்.பி.ஏ. / எம்.சி.ஏ.
(MBA/MCA)
தொடங்கும் நாள்
முடியும் நாள்
10.06.2024
04.07.2024
எம்.பி.ஏ/எம்.சி.ஏ. முதுநிலை பட்டப்படிப்பு கலந்தாய்வு நடைமுறைகளான விண்ணப்பப் பதிவு, சான்றிதழ்
பதிவேற்றம், சான்றிதழ் சரிபார்ப்பு, கல்லூரி தேர்ந்தெடுத்தல், தற்காலிக மற்றும் இடைக்கால ஒதுக்கீட்டு ஆணை
ஆகியவை அனைத்தும் இணையதளம் வாயிலாக மட்டுமே நடைபெறும்
மேலும் விவரங்கள் அறிய www.tn-mbamca.com என்ற இணையதள முகவரியில் ”INFORMATION AND
INSTRUCTIONS TO CANDIDATES"பக்கத்தில் பார்க்கவும்.
தொடர்பு எண். 0422/2451100
செ.ம.தொ.இ./ 530 /வரைகலை/2024
தொழில் நுட்பக் கல்வி ஆணையர்,
GGUT 600 GOT-600 025.
No comments:
Post a Comment