ஜூன்- 2024 மாத நாள்காட்டி - துளிர்கல்வி

Latest

Search This Site

Saturday, June 1, 2024

ஜூன்- 2024 மாத நாள்காட்டி


01.06.2024 - சனி - ஆசிரியர் குறை தீர்க்கும் நாள். 

10.06.2024 - திங்கள் - அனைத்து வகை பள்ளிகள் திறப்பு. 

17.06.2024 - திங்கள் - பக்ரீத் பண்டிகை - அரசு விடுமுறை. 

ஜூன் மாதம் RL இல்லை 

வட்டார அளவிலான எண்ணும் எழுத்தும் பயிற்சி 

1 முதல் 3 ஆம் வகுப்பிற்கு 20.6.2024 மற்றும் 21.6.2024 
4 முதல் 5 ஆம் வகுப்பிற்கு 22.6.2024 மற்றும் 24.6.2024 பயிற்சிகள் நடைபெறும்.

No comments:

Post a Comment