பட்டதாரிகளுக்கு பணிவாய்ப்பு தேர்வு நடத்தும் நிறுவனம்: வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (ஐ.பி.பி.எஸ்)
காலி பணி இடங்கள்: 9,995
பதவி பெயர்: அதிகாரிகள் (ஸ்கேல்-I, II & III) மற்றும் அலுவலக உதவியாளர் (பல்நோக்கு) பதவிகள்
கல்வி தகுதி: பட்டப்படிப்பு, முதுகலைப்படிப்பு, எம்.பி.ஏ, சி.ஏ. உள்ளிட்ட படிப்புகள். ஒருசில பதவிகளுக்கு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது: 1-6-2024 அன்றைய தேதிப்படி அலுவலக உதவியாளர் (18 முதல் 28 வயது வரை), உதவி மானேஜர் (18 முதல் 30 வயது வரை), பொது வங்கி அதிகாரி (21 முதல் 32 வயது வரை), சிறப்பு அதிகாரி (மானேஜர் - 21 முதல் 32 வயது வரை), சீனியர் மானேஜர் (21 முதல் 40 வயது வரை). அரசு விதிமுறைகளின்படி 3 முதல் 15 வயது வரை வயது தளர்வு உண்டு.
தேர்வு முறை: முதல் நிலைத்தேர்வு, மெயின் தேர்வு
தேர்வு நடைபெறும் இடம் (தமிழ்நாடு): முதல் நிலைத்தேர்வு - சென்னை, கோவை, மதுரை, நாகர்கோவில்/கன்னியாகுமரி, நாமக்கல், சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலூர், விருதுநகர்
மெயின் தேர்வு: சென்னை, மதுரை, திருச்சி, கோவை, திருநெல்வேலி
விண்ணப்பிக்க கடைசி தேதி: 27-6-2024
இணையதள முகவரி: https://www.ibps.in/index.php/rural-bank-xiii/
No comments:
Post a Comment