முதுகலை ஆசிரியர்களுக்கு நாளை பணி நிரவல் கலந்தாய்வு - துளிர்கல்வி

Latest

Search This Site

Sunday, June 9, 2024

முதுகலை ஆசிரியர்களுக்கு நாளை பணி நிரவல் கலந்தாய்வு

தமிழக பள்ளிக்கல்வித்துறை இயக்குனர், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:- 
கடந்த 2023-24-ம் கல்வியாண்டில், 2023-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 1-ந்தேதி நிலவரப்படி, ஆசிரியர் மாணவர் விகிதாச்சாரப்படி, முதுகலை ஆசிரியர்கள் பணியிடங்கள் நிர்ணயம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அவை, முதன்மை கல்வி அலுவலர்கள் மூலம் பெறப்பட்டு, ஆசிரியருடன் உபரி என்று கண்டறியப்பட்ட முதுகலை ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு நாளை பிற்பகல் 2 மணிக்கும் எமிஸ் இணையதளம் வாயிலாக நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment