தமிழக பள்ளிக்கல்வித்துறை இயக்குனர், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கடந்த 2023-24-ம் கல்வியாண்டில், 2023-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 1-ந்தேதி நிலவரப்படி, ஆசிரியர் மாணவர் விகிதாச்சாரப்படி, முதுகலை ஆசிரியர்கள் பணியிடங்கள் நிர்ணயம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அவை, முதன்மை கல்வி அலுவலர்கள் மூலம் பெறப்பட்டு, ஆசிரியருடன் உபரி என்று கண்டறியப்பட்ட முதுகலை ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு இன்று (திங்கட்கிழமை) பிற்பகல் 2 மணிக்கும் எமிஸ் இணையதளம் வாயிலாக நடைபெறும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Search This Site
Monday, June 10, 2024
New
முதுகலை ஆசிரியர்களுக்கு இன்று பணி நிரவல் கலந்தாய்வு
Subscribe via email

About Admin
"Hello, I'm the admin of Thulirkalvi. I share latest news on education, employment, teachers, students, TNPSC. Follow for updates and insights!".
Counselling
Tags
Counselling
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment