ENNUM EZHUTHUM THB & SWB RECEIVED DETAILS UPDATE TNSED SCHOOLS - VIDEO - துளிர்கல்வி

Latest

Search This Site

Tuesday, June 18, 2024

ENNUM EZHUTHUM THB & SWB RECEIVED DETAILS UPDATE TNSED SCHOOLS - VIDEO

ENNUM EZHUTHUM THB & SWB RECEIVED DETAILS UPDATE TNSED SCHOOLS - VIDEO
அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் வணக்கம். நமது பள்ளிக்கு எண்ணும் எழுத்தும் ஆசிரியர் கையேடு மற்றும் மாணவர் பயிற்சி புத்தகம் பெறப்பட்ட விவரத்தினை TNSED SCHOOL APP வாயிலாக தலைமை ஆசிரியர்கள் தங்களுடைய எட்டு இலக்க EMIS IDயை பயன்படுத்தி எவ்வாறு பதிவு செய்வது என்பது குறித்து இந்த வீடியோவில் பார்க்கலாம்.

No comments:

Post a Comment