வங்கியில் பணியிடம்
பணி நிறுவனம்: இந்தியன் வங்கி
காலி பணி இடங்கள்: 102
பதவி பெயர்: ஸ்பெஷலிஸ்ட் கேடர் அதிகாரிகள் -துணை தலைவர், உதவி துணை தலைவர், இணை மேலாளர் உள்ளிட்ட பதவிகள் (ஒப்பந்த அடிப்படை)
பணி இடம்: சென்னை
கல்வி தகுதி: பி.இ, பி.டெக், எம்.பி.ஏ., எம்.சி.ஏ., சி.ஏ., ஐ.சி.டபிள்யூ.ஏ போன்ற படிப்பை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.
வயது: 14-7-2024 அன்றைய தேதிப்படி குறைந்தபட்ச வயது 23; அதிகபட்ச வயது 40 (பதவியின் தன்மைக்கேற்ப வயது மாறுபடும்). அரசு விதிமுறைகளின்படி 3 முதல் 15 ஆண்டுகள் வரை வயது தளர்வு உண்டு.
தேர்வு முறை: ஆன்லைன் தேர்வு, நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி தேதி: 14-7-2024
இணையதள முகவரி: https://www.indianbank.in/career/
No comments:
Post a Comment