இந்திய மருத்துவம் மற்றும்
ஓமியோபதி இயக்குநரகம்
சென்னை
-
600 106.
அறிவிக்கை
எம்.டி. (யோகா & இயற்கை மருத்துவம்) மருத்துவ பட்ட மேற்படிப்பு
2024 - 2025-ஆம் கல்வியாண்டு!
2024 2025-ஆம் கல்வியாண்டிற்கான எம். டி. (யோகா & இயற்கை
மருத்துவம்) - மருத்துவ பட்ட மேற்படிப்பு தமிழ்நாட்டில் உள்ள அரசு
யோகா & இயற்கை மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு
இருக்கைகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பப்படிவம் மற்றும் தகவல்
தொகுப்பேட்டினை "www.tnhealth.tn.gov.in" என்ற சுகாதாரத் துறையின்
வலைதள முகவரி மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment