பணி நிறுவனம்: தமிழ்நாடு தபால் நிலையம்
பணி இடங்கள்: இந்தியா முழுவதும் 44,228 பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் தமிழகத்திலுள்ள தபால் நிலையங்களில் மட்டும் 3,789 பணி இடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெற உள்ளது.
பதவி: போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர் (கிராமின் டாக் சேவக் திட்டத்தின்படி)
கல்வி தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சி. உள்ளூர் மொழியை ஒரு பாடமாக படித்தவராக இருக்க வேண்டும். அடிப்படை கம்ப்யூட்டர் அறிவு பெற்றவராகவும், சைக்கிள் ஓட்டத்தெரிந்தவராகவும் இருக்க வேண்டும்.
வயது: 5-8-2024 அன்றைய தேதிப்படி விண்ணப்பிக்க குறைந்தபட்ச வயது: 18, அதிகபட்ச வயது: 40. அத்துடன் 3 முதல் 5 ஆண்டுகள் வரை தளர்வு உண்டு.
மாற்றுத்திறனாளிகளை பொறுத்தவரை 10 முதல் 15 ஆண்டுகள் வரை வயது வரம்பில் தளர்வு உண்டு.
தேர்வு முறை: 10-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் ‘மெரிட் லிஸ்ட்’ வெளியிடப்படும். பின்பு ஆவண சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 5-8-2024
இணையதள முகவரி: https://indiapostgdsonline.gov.in/
No comments:
Post a Comment