எம் பி பி எஸ் கல்வி தகுதிக்கு ஆயுதப்படை மருத்துவ சேவைகளில் பணிபுரிய வாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசி தேதி: 4-8-2024
பணி நிறுவனம்: ஆயுதப்படை மருத்துவ சேவைகள் (ஏ.எப் எம்எஸ்)
பணி இடங்கள்: 450
பதவி பெயர்: மருத்துவ அதிகாரி (338 ஆண் மருத்துவர்கள், 112 பெண் மருத்துவர்கள்)
கல்வி தகுதி: எம் பி பி எஸ்
வயது: விண்ணப்பதாரர்கள் எம் பி பி எஸ் பட்டம் பெற்றிருந்தால் 30 வயது நிரம்பியிருக்கக்கூடாது (அதாவது 2-1-1995 அன்று அல்லது அதற்குப் பிறகு பிறந்தவர்கள் மட்டுமே தகுதியுடையவர்கள்).
ஒருவேளை விண்ணப்பதாரர்கள் முதுகலை பட்டம் பெற்றிருந்தால் 35 வயதுக்கு மேல் இருக்கக்கூடாது. (அதாவது 2-1-1990 அன்று அல்லது அதற்குப் பிறகு பிறந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்) .
தேர்வு முறை: ஷார்ட் லிஸ்ட், நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி தேதி: 4-8-2024
இணையதள முகவரி: https://amcsscentry.gov.in/
No comments:
Post a Comment