சி.ஏ. படித்தவர்களுக்கு பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட்டில் வேலை | விண்ணப்பிக்க கடைசி தேதி: 7-8-2024 - துளிர்கல்வி

Latest

Search This Site

Saturday, July 20, 2024

சி.ஏ. படித்தவர்களுக்கு பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட்டில் வேலை | விண்ணப்பிக்க கடைசி தேதி: 7-8-2024

சி.ஏ. படித்தவர்களுக்கு வேலை 
பணி நிறுவனம்: பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் பணி இடங்கள்: 43 பதவி பெயர்: ஆபீசர் டிரெய்னி கல்வி தகுதி: சி.ஏ., ஐ.சி.டபிள்யூ.ஏ (சி.எம் ஏ) வயது: 7-8-2024 அன்றைய தேதிப்படி 28 வயது. அரசு விதிமுறைகளின் படி 3 முதல் 5 ஆண்டு வரை வயது தளர்வு உண்டு. மாற்றுத்திறனாளிகளுக்கு 10 முதல் 15 ஆண்டு வரை தளர்வு உண்டு. 
தேர்வு முறை: கம்ப்யூட்டர் அடிப்படையிலான தேர்வு, நேர்காணல். 
விண்ணப்பிக்க கடைசி தேதி: 7-8-2024 
 இணையதள முகவரி: https://www.powergrid.in/en/job-opportunities

No comments:

Post a Comment