டி,என்,பி,எஸ்,சி தமிழக அரசில் வேலை பணி - துளிர்கல்வி

Latest

Search This Site

Saturday, July 6, 2024

டி,என்,பி,எஸ்,சி தமிழக அரசில் வேலை பணி

தமிழக அரசில் வேலை பணி நிறுவனம்: தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டி,என்,பி,எஸ்,சி) 


காலி பணி இடங்கள்: 2,327 (ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வு - குரூப் 2, குரூப்-2ஏ) பதவி: உதவி ஆய்வாளர், துணை வணிகவரி அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அதிகாரி, சார்பதிவாளர், வனவர், மூத்த ஆய்வாளர், தணிக்கை ஆய்வாளர், உதவி ஆய்வாளர், கைத்தறி ஆய்வாளர், மேற்பார்வையாளர் உள்பட பல்வேறு பதவிகள் 

கல்வி தகுதி: பட்டப்படிப்பு வயது: பதவியின் தன்மைக்கேற்ப வயது வரம்பு மாறுபடும் தேர்வு முறை: முதல் நிலைத்தேர்வு, மெயின் தேர்வு விண்ணப்பிக்க கடைசி தேதி: 19-7-2024. இணையதள முகவரி: https://www.tnpsc.gov.in

No comments:

Post a Comment