பணி நிறுவனம்: டான்ஜெட்கோ நிறுவனம்
பணி இடங்கள்: 500 (அப்ரண்டீஸ் பயிற்சி)
பயிற்சி காலம்: ஒரு ஆண்டு
பயிற்சி அளிக்கப்படும் இடம்: சென்னை
கல்வி தகுதி: 2020-2021-2022-2023 ஆகிய ஆண்டுகளில் டிப்ளமோ படித்தவர்கள் (எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்ப்யூனிகேஷன் என்ஜினீயரிங், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ரூமெண்டேஷன் என்ஜினீயரிங், கம்ப்யூட்டர் என்ஜினீயரிங், இன்பர்மேஷன் டெக்னாலஜி, சிவில் என்ஜினீயரிங், மெக்கானிக்கல் என்ஜினீயரிங்)
தேர்வு முறை: மெரிட் லிஸ்ட், ஆவண சரிபார்ப்பு
விண்ணப்பிக்க கடைசி தேதி: 31-7-2024.
இணையதள முகவரி: http://boat-srp.com/
No comments:
Post a Comment