பிரபல ஐடி நிறுவனமான யூரோபின்ஸில் காலியாக உள்ள அசோசியேட் சாப்ட்வேர் இன்ஜினியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யலாம். யூரோபின்ஸ் Eurofins என்பது உணவு, மருந்து உற்பத்தி உள்ளிட்டவற்றை மேற்கொண்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் ஒரு பகுதியாக ஐடி நிறுவனமான யூரோ ஐடி சொல்யூஷன்ஸ் (Eurofins IT solutions) நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இந்த நிறுவனம் பெங்களூரில் செயல்பட்டு வருகிறது.இத்தகைய சூழலில் தான் தற்போதைய அறிவிப்பின்படி யூரோ ஐடி சொல்யூஷன்ஸ் நிறுவனத்தில் அசோசியேட் சாப்ட்வேர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு இன்ஜினியரிங், கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது அதற்கு நிகரான படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். கூடுதல் தகுதியாக சில நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி 0 முதல் 2 ஆண்டுகள் வரை Microsoft Stack of technologies-ல் பணியாற்றிய அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
மேலும் .NET, C#, Asp.net, MVC, WebAPI உள்ளிட்டவற்றை பயன்படுத்தி வெப் அப்ளிகேஷன் டெவலப்மென்ட் பணி செய்ய தெரிந்திருக்கவேண்டும். மேலும் Angular 2 அல்லது Javascript, Jquery, HTML5, CSS3 உள்ளிட்டவற்றை அறிந்து வைத்திருக்க வேண்டும். அதுமட்டுமின்றி எம்எஸ்எஸ்க்யூஎல் - எஸ்க்யூஎல் பற்றிய அறிவை பெற்றிருக்க வேண்டும்.
துதவிர MS Test, Jasmine, MOQ, Nunit, karma உள்ளிட்டவற்றின் யுஐ டெஸ்ட்டிங், பெர்பாமன்ஸ் டெஸ்ட்டின், யூனிட் டெஸ்டிங் தெரிந்திருக்க வேண்டும். மேலும் OOP எனும் Object - Oriented Programming பற்றிய புரிதல் இருக்க வேண்டும். SOLID கெள்கைகள் ,டிசைன் உள்பட Creational, Structural, Behavioral தெரிந்திருக்க வேண்டும். அதேபால் AGiLE தெரிந்திருக்க வேண்டும் (SCRUE தெரிந்திருந்தால் ப்ளஸ் பாயிண்ட்) என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் புதிய டெக்னாலஜியை கற்றுக்கொள்ளும் ஆர்வம், பிரச்சனைகளை தீர்க்கும் திறமை உள்ளிட்டவற்றை கொண்டிருக்க வேண்டும்.
தற்போதைய அறிவிப்பின்படி சம்பளம் குறித்த விபரம் தெரிவிக்கப்படவில்லை. சம்பளம் என்பது பணிக்கு தேர்வாகும்போது நேரடியாக தெரிவிக்கப்படும். அதேபோல் விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதியும் குறிப்பிடப்படவில்லை. இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்து கொள்வது நல்லது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் பெங்களூரில் நியமனம் செய்யப்பட உள்ளனர் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
No comments:
Post a Comment