உச்ச நீதிமன்ற வேலை வாய்ப்பு; 10-ம் வகுப்பு தகுதிக்கு 80 பணியிடங்கள்; உடனே விண்ணப்பிக்கவும் - துளிர்கல்வி

Latest

Search This Site

Monday, August 19, 2024

உச்ச நீதிமன்ற வேலை வாய்ப்பு; 10-ம் வகுப்பு தகுதிக்கு 80 பணியிடங்கள்; உடனே விண்ணப்பிக்கவும்

Join WhatsApp - Click Here

உச்ச நீதிமன்ற வேலை வாய்ப்பு; 10-ம் வகுப்பு தகுதிக்கு 80 பணியிடங்கள்; உடனே விண்ணப்பிங்க! 


Junior Court Attendant காலியிடங்களின் எண்ணிக்கை : 80 கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சமைக்கத் தெரிந்திருக்க வேண்டும். வயதுத் தகுதி : 01.08.2024 அன்று 18 வயது முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும். மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு. சம்பளம் : ரூ. 46,210 

தேர்வு செய்யப்படும் முறை : 

இந்தப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.sci.gov.in/ என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி : 12.09.2024 விண்ணப்பக் கட்டணம்: ரூ 400, எஸ்.சி, எஸ்.டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 200 இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.sci.gov.in/ என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.

No comments:

Post a Comment