ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கு பணியிடம் | விண்ணப்பிக்க கடைசி தேதி: 10-9-2024 - துளிர்கல்வி

Latest

Search This Site

Monday, August 19, 2024

ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கு பணியிடம் | விண்ணப்பிக்க கடைசி தேதி: 10-9-2024

Join WhatsApp - Click Here

ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கு பணியிடம் 
பணி வழங்கும் நிறுவனம்: இந்தோ திபெத்தியன் எல்லை காவல் படை (ஐ.டி.பி.பி) காலி இடம்: 202 பதவி: காவலர் (கார்பெண்டர், பிளம்பர், எலெக்ட்ரீஷியன் உள்ளிட்ட பதவிகள்), ஆண்-பெண் இரு பாலரும் விண்ணப்பிக்கலாம். 

 கல்வி தகுதி: 10-ம் வகுப்பு கல்வி தகுதியுடன் சம்பந்தப்பட்ட பதவி சார்ந்த ஐ.டி.ஐ. படிப்பு படித்தவர்களாக இருக்க வேண்டும். வயது: 10-9-2024 அன்றைய தேதிப்படி 18 முதல் 23 வயது வரை. அரசு விதிமுறைகளின்படி 3 முதல் 5 ஆண்டுகள் வரை வயது தளர்வு உண்டு. 

 தேர்வு முறை: எழுத்து தேர்வு, உடல் திறன் தேர்வு, உடல் தகுதி தேர்வு, ஆவண சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை விண்ணப்பிக்க கடைசி தேதி: 10-9-2024 இணையதள முகவரி: https://recruitment.itbpolice.nic.in/rect/index.php

No comments:

Post a Comment