தமிழக அரசில் பணிவாய்ப்பு | கல்வி தகுதி: ஐ.டி.ஐ., டிப்ளமோ | விண்ணப்பிக்க கடைசி தேதி: 11-9-2024 - துளிர்கல்வி

Latest

Search This Site

Monday, August 19, 2024

தமிழக அரசில் பணிவாய்ப்பு | கல்வி தகுதி: ஐ.டி.ஐ., டிப்ளமோ | விண்ணப்பிக்க கடைசி தேதி: 11-9-2024

Join WhatsApp - Click Here

தமிழக அரசில் பணிவாய்ப்பு பணி நிறுவனம்: தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) 

காலி பணி இடங்கள்: 861 (ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகள் தேர்வு) பதவி: உதவிப் பயிற்சி அலுவலர், மோட்டார் வாகன ஆய்வாளர், வரை வாளர், விடுதி கண்காணிப்பாளர், இளநிலை வரைவு அலுவலர், இளநிலை தொழில்நுட்ப உதவியாளர், சிறப்புக் கண்காணிப்பாளர், கணக் கெடுப்பாளர், கள ஆய்வாளர், தொழில்நுட்ப வல்லுநர் உள்பட பல்வேறு பதவிகள் கல்வி தகுதி: ஐ.டி.ஐ., டிப்ளமோ உள்ளிட்ட துறை சார்ந்த படிப்புகளை முடித்தவர்கள் வயது: பதவியின் தன்மைக்கேற்ப வயது வரம்பு மாறுபடும். 

சில பதவி களுக்கு வயது வரம்பு இல்லை. தேர்வு முறை: எழுத்துத்தேர்வு, ஆவண சரிபார்ப்பு விண்ணப்பிக்க கடைசி தேதி: 11-9-2024 தமிழ் தகுதி தேர்வு நடைபெறும் நாள்: 9-11-2024 மற்ற தேர்வுகள் நடைபெறும் நாள்: 11-11-2024 முதல் 14-11-2024 வரை இணையதள முகவரி: https://www.tnpsc.gov.in/English/Notification.asp

No comments:

Post a Comment