12-ம் வகுப்பு, பி.எஸ்சி நர்சிங், டி.பார்ம், டிப்ளமோ படிப்புகளுக்கு ரெயில்வேயில் 1,376 பணி இடங்கள் பணி | விண்ணப்பிக்க கடைசி தேதி: 16-9-2024 - துளிர்கல்வி

Latest

Search This Site

Monday, August 19, 2024

12-ம் வகுப்பு, பி.எஸ்சி நர்சிங், டி.பார்ம், டிப்ளமோ படிப்புகளுக்கு ரெயில்வேயில் 1,376 பணி இடங்கள் பணி | விண்ணப்பிக்க கடைசி தேதி: 16-9-2024

Join WhatsApp - Click Here

ரெயில்வேயில் 1,376 பணி இடங்கள் பணி 


நிறுவனம்: ரெயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (ஆர்.ஆர்.பி) காலி இடங்கள்: 1,376 பதவி: பாரா மெடிக்கல் (உணவியல் நிபுணர், நர்சிங் கண்காணிப் பாளர், ஆடியோலஜிஸ்ட் மற்றும் ஸ்பீச் தெரபிஸ்ட், கிளினிக்கல் சைக்காலஜிஸ்ட், டென்டல் ஹைஜீனிஸ்ட், டயாலிசிஸ் டெக்னீஷியன், ஆய்வக கண்காணிப்பாளர், பிசியோதெரபிஸ்ட் கிரேடு 2 உள்பட பல்வேறு பதவிகள் 

 கல்வி தகுதி: பதவியின் தன்மைக்கேற்ப 12-ம் வகுப்பு, பி.எஸ்சி நர்சிங், டி.பார்ம், டிப்ளமோ உள்ளிட்ட படிப்புகள் 

 வயது: 16-9-2024 அன்றைய தேதிப்படி, 18 முதல் 36 வயது, 21 முதல் 33 வயது, 20-43 வயது, 20-36 வயது, 21-43 வயது, 19-36 வயது, 20-38 வயது, 18-33 வயது என பதவியின் தன்மைக்கேற்ப வயது வரம்பு மாறுபடும். 

அரசு விதி முறைகளின்படி 3 முதல் 5 ஆண்டுகள் வரை வயது தளர்வும் உண்டு. மாற்றுத்திறனாளிகளுக்கு 10 முதல் 15 ஆண்டுகள் வரை வயது தளர்வு உண்டு. தேர்வு முறை: கம்ப்யூட்டர் அடிப் படையிலான தேர்வு, ஆவண சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை விண்ணப்பிக்க கடைசி தேதி: 16-9-2024 இணையதள முகவரி: https://www.rrbchennai.gov.in/

No comments:

Post a Comment