டிகிரி படித்தவர்களுக்கு பாரதியார் பல்கலைக்கழகத்தில் வேலை | விண்ணப்பிக்க கடைசி தேதி: 12.08.2024 - துளிர்கல்வி

Latest

Search This Site

Saturday, August 10, 2024

டிகிரி படித்தவர்களுக்கு பாரதியார் பல்கலைக்கழகத்தில் வேலை | விண்ணப்பிக்க கடைசி தேதி: 12.08.2024

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு; டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் 
கோவை பாரதியார் பெரியார் பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்ப உதவியாளர், ஆய்வக உதவியாளர் மற்றும் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 10 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 12.08.2024 

Technical Assistant காலியிடங்களின் எண்ணிக்கை: 4 Chemical Sciences: 2 Biological Sciences: 2 கல்வித் தகுதி: Master’s Degree in Chemical Sciences (Chemistry/ Biochemistry, Organic/ Analytical/ Environmental/ Biotechnology/ Microbiology/ Biochemistry) படித்திருக்க வேண்டும். வயதுத் தகுதி: 28 வயதிற்குள் இருக்க வேண்டும். சம்பளம்: ரூ. 20,000  

Laboratory Assistant காலியிடங்களின் எண்ணிக்கை: 4 Chemical Sciences: 2 Biological Sciences: 2 கல்வித் தகுதி: Bachelors of Science in Chemistry Biotechnology/ Microbiology/ Biochemistry படித்திருக்க வேண்டும். வயதுத் தகுதி: 25 வயதிற்குள் இருக்க வேண்டும். சம்பளம்: ரூ. 17,000 

Technical/ Support staff காலியிடங்களின் எண்ணிக்கை: 2 கல்வித் தகுதி: இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும். வயதுத் தகுதி: 25 வயதிற்குள் இருக்க வேண்டும். சம்பளம்: ரூ. 16,000 

தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://b-u.ac.in/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பவும். 
முகவரி: “DIRECTOR, DRDO INDUSTRY ACADEMIA - CENTRE OF EXCELLENCE, BHARATHIAR UNIVERSITY [DIA-CoE BU], MARUTHAMALAI ROAD, COIMBATORE 641046, TAMILNADU விண்ணப்பிக்க கடைசி தேதி: 12.08.2024 இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://b-u.ac.in/ என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

No comments:

Post a Comment