யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் வேலை பட்டதாரிகளுக்கு வாய்ப்பு! விண்ணப்பிக்க கடைசி தேதி: 17-9-2024 - துளிர்கல்வி

Latest

Search This Site

Saturday, August 31, 2024

யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் வேலை பட்டதாரிகளுக்கு வாய்ப்பு! விண்ணப்பிக்க கடைசி தேதி: 17-9-2024

யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் வேலை பட்டதாரிகளுக்கு வாய்ப்பு 

பணி நிறுவனம்: யூனியன் பேங்க் ஆப் இந்தியா பணி இடங்கள்: 500 (அப்ரண்டீஸ் பயிற்சி பணி) பயிற்சி காலம்: ஒரு ஆண்டு கல்வி தகுதி: 17-9-2024 அன்றைய தேதிப்படி பட்டப்படிப்பு முடித்தவர்கள் வயது: 1-8-2024 அன்றைய தேதிப்படி குறைந்தபட்ச வயது 20; அதிகபட்ச வயது 28. அரசு விதிமுறைகளின்படி 3 முதல் 5 ஆண்டுகள் வரை வயது தளர்வு உண்டு. மாற்றுத்திறனாளிகளுக்கு 10 முதல் 15 ஆண்டுகள் வரை வயது தளர்வு அனுமதிக்கப்படும். 

உதவித்தொகை: மாதம் ரூ.15,000 தேர்வு முறை: ஆன்லைன் தேர்வு, உள்ளூர் மொழி அறிவு திறன் தேர்வு விண்ணப்பிக்க கடைசி தேதி: 17-9-2024 இணையதள முகவரி: https://www.unionbankofindia.co.in/english/recruitment.aspx பணி நிறுவனம்: இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பணி இடங்கள்: 550 (அப்ரண்டீஸ் பயிற்சி பணி) பயிற்சி காலம்: ஒரு ஆண்டு கல்வி தகுதி: 1-8-2024 அன்றைய தேதிப்படி 1-4-2020 முதல் 1-8-2024 வரை பட்டப்படிப்பு முடித்தவர்கள் வயது: 1-8-2024 அன்றைய தேதிப்படி குறைந்தபட்ச வயது 20; அதிகபட்ச வயது 28. அரசு விதிமுறைகளிபடி 3 முதல் 5 ஆண்டுகள் வரை வயது தளர்வு உண்டு. மாற்றுத்திறனாளிகளுக்கு 10 முதல் 15 ஆண்டுகள் வரை வயது தளர்வு அனுமதிக்கப்படும். உதவித்தொகை: மாதம் 10,000 முதல் ரூ.15,000 வரை தேர்வு முறை: ஆன்லைன் தேர்வு, உள்ளூர் மொழி அறிவு திறன் தேர்வு விண்ணப்பிக்க கடைசி தேதி: 10-9-2024 இணையதள முகவரி: https://bfsissc.com/IOB.php

No comments:

Post a Comment