பணி நிறுவனம்: இந்தியன் வங்கி
பணி இடங்கள்: 300 (தமிழ்நாடு/புதுச்சேரி-160, கர்நாடகா-35, ஆந்திரா/தெலுங்கானா-50, மராட்டியம்-40, குஜராத்-15)
பதவி: உள்ளூர் வங்கி அதிகாரிகள்
கல்வி தகுதி: 1-7-2024 அன்றைய தேதிப்படி ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்தவர்கள்
வயது: 1-7-2024 அன்றைய தேதிப்படி 20 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள்.
அரசு விதிமுறைகளின் படி 3 முதல் 5 வயது வரை வயது தளர்வு உண்டு. மாற்றுத்திறனாளி களுக்கு 10 முதல் 15 ஆண்டுகள் வரை வயது தளர்வு அனுமதிக்கப்படும்
தேர்வு முறை: ஆன்லைன் தேர்வு, நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி தேதி: 2-9-2024
இணையதள முகவரி: https://www.indianbank.in/career/
No comments:
Post a Comment