கலைத் திருவிழா 2024-25 - KALAI THIRUVIZHA | GOOGLE DRIVE | EMAIL ID CREATION | WINNERS LINK CREATION - துளிர்கல்வி

Latest

Search This Site

Wednesday, August 28, 2024

கலைத் திருவிழா 2024-25 - KALAI THIRUVIZHA | GOOGLE DRIVE | EMAIL ID CREATION | WINNERS LINK CREATION

அனைத்து ஆசிரியர்களுக்கும் வணக்கம், தங்களது பள்ளியின் பெயரில் மெயில் ஐடி இல்லாதவர்கள் புதிய மெயில் ஐடி கிரியேட் செய்து அதன் வழியாக கலைத் திருவிழா 2024-25 ஆம் கல்வி ஆண்டிற்கு 1 முதல் 5ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களில் பள்ளி அளவில் வெற்றிபெறும் மாணவர்களின் படைப்புகளை பதிவேற்றம் செய்து கூகுள் டிரைவிங் எவ்வாறு கிரியேட் செய்வது என்பது குறித்து இந்த வீடியோவில் பார்க்கலாம்

No comments:

Post a Comment