மீதமுள்ள வரையறுக்கப்பட்ட விடுப்புகள் 2024 - துளிர்கல்வி

Latest

Search This Site

Wednesday, August 7, 2024

மீதமுள்ள வரையறுக்கப்பட்ட விடுப்புகள் 2024

மீதமுள்ள வரையறுக்கப்பட்ட விடுப்புகள் 2024


💯🌷
RL leave in August 2024 - ஆகஸ்ட்
03.08.2024, சனி - ஆடி பெருக்கு
16.08.2024, வெள்ளி - வரலட்சுமி விரதம்
19.08.2024, திங்கள் -  ரிக் உபகர்மா/யஜுர் உபகர்மா/ஆவனி அவிட்டம்
20.08.2024, செவ்வாய் -  காயத்ரி ஜெபம்
RL leave in September 2024 -செப்டம்பர்
05.09.2024, வியாழன் - சாம உபகர்மா
15.09.2024, ஞாயிறு - ஓணம்
RL leave in  October 2024 -அக்டோபர்
 
02.10.2024, புதன் - மகாளய அமாவாசை
03.10.2024, வியாழன் - கர்வீன் ஆப் மொய்தின் அப்துல் கதர்
RL leave in November 2024 -நவம்பர்
 
01.11.2024, வெள்ளி -
தீபாவளி நோம்பு
02.11.2024, சனி -
கல்லறைத திருநாள்
15.11.2024, வெள்ளி -
குருநானக் ஜெயந்தி
RL leave in December 2024 - டிசம்பர்
 
13.12.2024, வெள்ளி - கார்த்திகை தீபம்
24.12.2024, செவ்வாய் - கிறிஸ்துமஸ் ஈவ்
26.12.2024, வியாழன் - வைகுண்ட ஏகாதேசி
31.12.2024, செவ்வாய் - நியூ இயர் ஈவ்
👍🙏🏻

No comments:

Post a Comment