சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு; 43 பணியிடங்கள்; விண்ணப்பிக்க கடைசி தேதி : 14.08.2024 - துளிர்கல்வி

Latest

Search This Site

Saturday, August 10, 2024

சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு; 43 பணியிடங்கள்; விண்ணப்பிக்க கடைசி தேதி : 14.08.2024

நீலகிரி மாவட்ட சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு; 43 பணியிடங்கள்; 8 ஆம் வகுப்பு முதல் டிகிரி வரை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்நீலகிரி மாவட்ட சுகாதாரத் துறையில் தேசிய சுகாதார குழுமத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 43 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 14.08.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். 


 ஆயுஷ் மருத்துவ அலுவலர் காலியிடங்களின் எண்ணிக்கை : 3 கல்வித் தகுதி : BSMS/BHMS படித்திருக்க வேண்டும். சம்பளம்: 34,000 

மருந்து வழங்குபவர் காலியிடங்களின் எண்ணிக்கை : 11 கல்வித் தகுதி : D.Pharm/integrated Pharmacy படித்திருக்க வேண்டும். சம்பளம்: தினசரி ரூ. 750 

பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர் காலியிடங்களின் எண்ணிக்கை : 13 கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்பளம்: தினசரி ரூ. 300 
தரவு உள்ளீட்டாளர் காலியிடங்களின் எண்ணிக்கை : 2 கல்வித் தகுதி : Bachelor Degree in Mathematics with Statistics படித்திருக்க வேண்டும். கணினி சான்றிதழ் படிப்பு முடித்திருக்க வேண்டும். சம்பளம்: ரூ. 13,500 

Optometrist காலியிடங்களின் எண்ணிக்கை : 1 கல்வித் தகுதி : Bachelor Degree in Optometry or Masters in Optmetry படித்திருக்க வேண்டும். சம்பளம்: ரூ. 14,000 
  
Dental Technician 
காலியிடங்களின் எண்ணிக்கை : 1 கல்வித் தகுதி : Dental Technician படித்திருக்க வேண்டும். சம்பளம்: ரூ. 12,600 

  Vaccine Cold Chain Manager காலியிடங்களின் எண்ணிக்கை : 1 கல்வித் தகுதி : Degree in Business Administration / Public Health / Computer Application /Hospital Management / Social Sciences/ Material Management/ Supply Chain Management / Refrigerator and AC repair படித்திருக்க வேண்டும். சம்பளம்: ரூ. 23,000 

 Audiologist காலியிடங்களின் எண்ணிக்கை : 2 கல்வித் தகுதி : Degree in Audiology and Speech language Pathology/ B.S.C (speech and hearing ) படித்திருக்க வேண்டும். சம்பளம்: ரூ. 23,000 
 Security Guard காலியிடங்களின் எண்ணிக்கை : 1 கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்பளம்: ரூ. 6,500 

 Multi Purpose Hospital Worker காலியிடங்களின் எண்ணிக்கை : 3 கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். சம்பளம்: ரூ. 6,000 

 OT Assistant காலியிடங்களின் எண்ணிக்கை : 2 கல்வித் தகுதி : OT Technician course படித்திருக்க வேண்டும். சம்பளம்: ரூ. 11,200 

Audiometrician காலியிடங்களின் எண்ணிக்கை : 1 கல்வித் தகுதி : சான்றிதழ் படிப்பு படித்திருக்க வேண்டும். சம்பளம்: ரூ. 17,250 
Speech Therapist காலியிடங்களின் எண்ணிக்கை : 1 கல்வித் தகுதி : Bachelor Degree in Audiology and Speech language Pathology/ B.S.C (speech and hearing ) படித்திருக்க வேண்டும். சம்பளம்: ரூ. 23,000 

Multi Purpose Health Worker 

காலியிடங்களின் எண்ணிக்கை : 1 கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். சம்பளம்: ரூ. 7,500 தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://nilgiris.nic.in/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும். 
முகவரி: 

District Health Officer No.38 Jail Hill Road, Near CT Scan Udhagamadalam 643001. விண்ணப்பிக்க கடைசி தேதி : 14.08.2024 

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய என்ற https://nilgiris.nic.in/ இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும். 
“துளிர்கல்வியின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இங்கே கிளிக் செய்யவும் 

No comments:

Post a Comment