பட்டதாரிகளுக்கு பணியிடம் | கல்வி தகுதி: பி.எஸ்சி சைக்காலஜி, பி.எட் | விண்ணப்பிக்க கடைசி தேதி: 5-8-2024 - துளிர்கல்வி

Latest

Search This Site

Saturday, August 3, 2024

பட்டதாரிகளுக்கு பணியிடம் | கல்வி தகுதி: பி.எஸ்சி சைக்காலஜி, பி.எட் | விண்ணப்பிக்க கடைசி தேதி: 5-8-2024

பட்டதாரிகளுக்கு பணியிடம் 
பணி வழங்கும் நிறுவனம்:இந்தோ திபெத்தியன் எல்லை காவல் படை (ஐ டிபி.பி) காலி இடம்: 112 பதவி: தலைமை காவலர் (கல்வி மற்றும் மன அழுத்த ஆலோசகர்) 

கல்வி தகுதி: பி.எஸ்சி சைக்காலஜி, பி.எட் உள்ளிட்ட ஆசிரியர் பணிக்கு இணையாக படிப்பு 

வயது: 5-8-2024 அன்றைய தேதிப்படி 20 முதல் 25 வயது வரை. 3 முதல் 5 ஆண்டுகள் வரை வயது தளர்வு உண்டு. தேர்வு முறை: எழுத்து தேர்வு, உடல் திறன் தேர்வு, உடல் தகுதி தேர்வு, ஆவண சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை விண்ணப்பிக்க கடைசி தேதி: 5-8-2024 இணையதள முகவரி: https://recruitment.itbpolice.nic.in/rect/index.php

No comments:

Post a Comment