ரெயில்வேயில் 7,951 பணி இடங்கள் | விண்ணப்பிக்க கடைசி தேதி: 29-8-2024 - துளிர்கல்வி

Latest

Search This Site

Saturday, August 3, 2024

ரெயில்வேயில் 7,951 பணி இடங்கள் | விண்ணப்பிக்க கடைசி தேதி: 29-8-2024

ரெயில்வேயில் 7,951 பணி இடங்கள் 

பணி நிறுவனம்: ரெயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (ஆர்.ஆர்.பி) காலி இடங்கள்: 7,951 
பதவி: ஜூனியர் என்ஜினீயர், டிப்போ மெட்டீரியல் கண்காணிப்பாளர், ரசாயன மற்றும் உலோகவியல் உதவியாளர், ரசாயன மேற்பார்வையாளர், ஆராய்ச்சி மற்றும் உலோகவியல் மேற்பார்வையாளர், ஆராய்ச்சி போன்றவை கல்வி தகுதி: பதவியின் தன்மைக்கேற்ப டிப்ளமோ, பி இ, பி டெக், பி எஸ்சி 
வயது: 1-1-2025 அன்றைய தேதிப்படி, 18 முதல் 36 வயதுக்குட்பட்டவர்கள். அரசு விதிமுறைகளின்படி 3 முதல் 5 ஆண்டுகள் வரை வயது தளர்வும் உண்டு. மாற்றுத்திறனாளிகளுக்கு 10 முதல் 15 ஆண்டுகள் வரை வயது தளர்வு உண்டு. தேர்வு முறை: கம்ப்யூட்டர் அடிப்படையிலான தேர்வு, ஆவண சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை 

விண்ணப்பிக்க கடைசி தேதி: 29-8-2024 இணையதள முகவரி: https://www.rrbchennai.gov.in/

No comments:

Post a Comment