BE/B. Tech in Chemical Engineering படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு - துளிர்கல்வி

Latest

Search This Site

Monday, August 19, 2024

BE/B. Tech in Chemical Engineering படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு

Join WhatsApp - Click Here

Project Associate 

காலியிடங்களின் எண்ணிக்கை : 1 
கல்வித் தகுதி: BE/B. Tech in Chemical Engineering படித்திருக்க வேண்டும். 
சம்பளம்: ரூ 21,500 - 40,000 
தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு அல்லது நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://icandsr.iitm.ac.in/ என்ற இணையதளப் பக்கத்திற்குச் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி : 19.08.2024 இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://icandsr.iitm.ac.in/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்

No comments:

Post a Comment