டெல்லி பல்கலைக்கழகம்
நிரந்தர அடிப்படையில் பல்வேறு ஆசிரியர் இல்லாத பணியிடங்களுக்கு
நியமனம் செய்வதற்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து
பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பப்
படிவத்தில் ஆன்லைன்
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எம்பிளாய்மென்ட் நியூஸில்
விளம்பரம் வெளியான நாளிலிருந்து இரண்டு வாரங்களுக்குள்
விண்ணப்பத்தைப் பெறுவதற்கான கடைசித் தேதியாகும்.
விவரங்களுக்கு,
www.du.ac.in என்ற பல்கலைக்கழக இணையதளத்திற்குச் சென்று,
“Work With DU” என்ற தலைப்பின் கீழ் “Jobs and Opportunities”
என்பதைக் கிளிக் செய்யவும்.
எந்த ஒரு திருத்தம் / மாற்றம் பல்கலைக்கழக இணையதளத்தில்
மட்டுமே வெளியிடப்படும்.
CBC-21231/12/0007/2425
பதிவாளர்
No comments:
Post a Comment