என்ஜினீயர்களுக்கு பணிவாய்ப்பு | கல்வி தகுதி: பி இ, பி டெக், எல்.எல்.பி., எம் பி ஏ, இளங்கலை பட்டப்படிப்பு - துளிர்கல்வி

Latest

Search This Site

Saturday, August 3, 2024

என்ஜினீயர்களுக்கு பணிவாய்ப்பு | கல்வி தகுதி: பி இ, பி டெக், எல்.எல்.பி., எம் பி ஏ, இளங்கலை பட்டப்படிப்பு

என்ஜினீயர்களுக்கு பணிவாய்ப்பு 

தேர்வு நடத்தும் நிறுவனம்:வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (ஐ பி பி எஸ்) காலி பணி இடங்கள்: 896 
பதவி: ஸ்பெஷலிஸ்ட் ஆபீசர் கல்வி தகுதி: பி இ, பி டெக், எல்.எல்.பி., எம் பி ஏ, இளங்கலை பட்டப்படிப்பு 
வயது: 21-8-2024 அன்றைய தேதிப்படி குறைந்தபட்ச வயது: 20, அதிகபட்ச வயது: 30. அரசு விதிமுறைகளின்படி 3 முதல் 15 வயது வரை வயது தளர்வு உண்டு. மாற்றுத்திறனாளிகளுக்கு 10 முதல் 15 ஆண்டுகள் வரை வயது தளர்வு அனுமதிக்கப்படும். 
தேர்வு முறை: முதல் நிலைத்தேர்வு, மெயின் தேர்வு, நேர்காணல் தேர்வு நடைபெறும் இடம் (தமிழ்நாடு): முதல் நிலைத்தேர்வு - சென்னை, கோவை, கடலூர், மதுரை, நாகர்கோவில்/கன்னியாகுமரி, ராமநாதபுரம், சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, வேலூர், விருதுநகர் மற்றும் புதுச்சேரி மெயின் தேர்வு: சென்னை, மதுரை, திருநெல்வேலி மற்றும் புதுச்சேரி முதல் 

நிலைத்தேர்வு நடைபெறும் மாதம்: நவம்பர் மெயின் தேர்வு நடைபெறும் மாதம்: டிசம்பர் விண்ணப்பிக்க கடைசி தேதி: 21-8-2024 இணையதள முகவரி: https://www.ibps.in/index.php/specialist-officers-xiv/

No comments:

Post a Comment