தொடக்க பள்ளிகளுக்கான கலைத் திருவிழா போட்டிகள் - விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கி மாநில திட்ட இயக்குநர் செயல்முறைகள் - துளிர்கல்வி

Latest

Search This Site

Thursday, August 22, 2024

தொடக்க பள்ளிகளுக்கான கலைத் திருவிழா போட்டிகள் - விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கி மாநில திட்ட இயக்குநர் செயல்முறைகள்

தொடக்க பள்ளிகளுக்கான கலைத் திருவிழா போட்டிகள் - விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கி மாநில திட்ட இயக்குநர் செயல்முறைகள்

பார்வையில் காணும் இணைச் செயல்முறைகளின்படி, 2024-2025 ஆம் ஆண்டில், 1 முதல் 12 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்காக, பள்ளி அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் நடத்துதல் சார்ந்து வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கான கலைத்திருவிழா போட்டிகள் குறித்த மேலும் விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் பின்வருமாறு. 

1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான கலைத்திருவிழா போட்டிகள் அனைத்தும் பள்ளி குறுவள மைய வட்டார மாவட்ட மற்றும் மாநிலம் ஆகிய நிலைகளில் நடைபெறும். இதில், குறுவள மைய மற்றும் வட்டார அளவிலான போட்டிகள் EMIS தளத்தில் ஆன்லைனில்..... 

No comments:

Post a Comment