சென்னை மாநகராட்சியில் வேலைவாய்ப்பு விண்ணப்பிக்க கடைசி தேதி: 06/09/2024 - துளிர்கல்வி

Latest

Search This Site

Saturday, August 31, 2024

சென்னை மாநகராட்சியில் வேலைவாய்ப்பு விண்ணப்பிக்க கடைசி தேதி: 06/09/2024

சென்னை மாநகராட்சியில் பணி 

பணி வழங்கும் நிறுவனம்: சென்னை மாநகராட்சி பணி இடங்கள்: 140 (ஒப்பந்த அடிப்படை) பணி காலம்: 11 மாதங்கள் பதவி: செவிலியர், மருத்துவ அதிகாரி, பல்நோக்கு சுகாதார பணியாளர் (சுகாதார ஆய்வாளர் தரம்-II), உதவி பணியாளர்கள் உள்ளிட்ட பதவிகள் பணி இடம்: சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகள் 

கல்வி தகுதி: மருத்துவ அதிகாரி (எம்.பி.பி.எஸ்.), செவிலியர் (பி.எஸ்சி நர்சிங், சம்பந்தப்பட்ட மருத்துவ துறை சார்ந்த டிப்ளமோ படிப்பு), பல்நோக்கு சுகாதார பணியாளர் (12-ம் வகுப்பு கல்வி தகுதியுடன் சம்பந்தப்பட்ட துறை சார்ந்த மருத்துவ பயிற்சி பெற்றவர்கள்), உதவி பணியாளர்கள் (குறைந்தபட்சம் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள்) வயது: மருத்துவ அதிகாரி (40 வயதுக்குட்பட்டவர்கள்), செவிலியர், பல்நோக்கு சுகாதார பணியாளர், உதவி பணியாளர் (50 வயதுக்குட்பட்டவர்கள்) தேர்வு முறை: ஷார்ட் லிஸ்ட், நேர்காணல் விண்ணப்பிக்க கடைசி தேதி: 6-9-2024. இணையதள முகவரி: https://chennaicorporation.gov.in/gcc/pdf/Application_UHWC.pdf

No comments:

Post a Comment