பார்வை (3)ல் காணும் 1207.2024 நாளிட்ட செயல்முறைகளில் 202425ஆம் கல்வி
ஆண்டில் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு நிருவாகத் திறன் மேம்பாட்டு
பயிற்சியானது 1807 2024 முதல் 05.10.2024 வரை 33.46 தொகுதிகளுக்கு நடைபெறும் என
தெரிவிக்கப்பட்டது.
நிர்வாகக் காரணங்களுக்காக தொகுதி 42ல் நடைபெறும் பயிற்சி 04112024ஆம்
தேதிக்கு மாற்றம் செய்யப்படுகிறது. மேலும் தற்போது
ஒவ்வொரு தொகுதியிலும் 4 குழுக்கள்
இடம்பெறும் வகையில் 42-53 தொகுதிகளுக்கு இணைப்பில் கண்டுள்ளவாறு பட்டியல்
இணைத்து அனுப்பப்படுகிறது. அதன்படி நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள்.
No comments:
Post a Comment