பார்வையில் காணும் CORT துணை இயக்குநரின் கடிதத்தில்,
அந்நிறுவனத்தால் ஆகஸ்ட் 2024 மற்றும் நவம்பர் 2024 முடிய "The rich fabric
of artistic and cultural heritage" என்ற தலைப்பில் அரசு/ அரசு உதவி பெறும்
உயர்நிலை/மேல்நிலை பள்ளிகளில் பணியாற்றும் 1 முதல் 12 ம் வகுப்பு வரை பாடம்
கற்பிக்கும் அனைத்து பாட சிறப்பாசிரியர்/ பட்டதாரி/முதுநிலை ஆசிரியர்களில் 10
ஆசிரியர்கள் வீதம் 100 ஆசிரியர்கள் புத்தாக்க பயிற்சி ஹைதராபாத், டெல்லி,
இராஜஸ்தான், மத்தியபிரதேசம் மற்றும் அஸ்ஸாம் ஆகிய இடங்களில் கீழ்க்காணும்
அட்டவணையின்படி நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
CCRT பயிற்சிக்கு ஆசிரியர்களை தேர்வு செய்து அனுப்ப பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!
No comments:
Post a Comment