மீதமுள்ள வரையறுக் கப்பட்ட R L விடுப்புகள் 2024 (செப்டம்பர் முதல் டிசம்பர் வரை) - துளிர்கல்வி

Latest

Search This Site

Thursday, August 22, 2024

மீதமுள்ள வரையறுக் கப்பட்ட R L விடுப்புகள் 2024 (செப்டம்பர் முதல் டிசம்பர் வரை)

RL leave in September 2024 -செப்டம்பர் 
 
05.09.2024, வியாழன் - சாம உபகர்மா 
15.09.2024, ஞாயிறு - ஓணம் 

 RL leave in October 2024 -அக்டோபர் 

 02.10.2024, புதன் - மகாளய அமாவாசை 
 03.10.2024, வியாழன் - கர்வீன் ஆப் மொய்தின் அப்துல் கதர் 

 RL leave in November 2024 -நவம்பர் 

 01.11.2024-;வெள்ளி - தீபாவளி நோன்பு 

 02.11.2024- சனி - கல்லறைத திருநாள் 
 15.11.2024,- வெள்ளி குருநானக் ஜெயந்தி

 RL leave in December 2024 - டிசம்பர் 

 13.12.2024- வெள்ளி - கார்த்திகை தீபம்
 24.12.2024, செவ்வாய் - கிறிஸ்துமஸ் ஈவ் 
 26.12.2024- வியாழன் - வைகுண்ட ஏகாதசி 
 31.12.2024- செவ்வாய் - நியூ இயர் ஈவ்

No comments:

Post a Comment