SMC பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு செய்யப்பட்ட விவரங்களை EMIS-ல் பதிவேற்றம் செய்தல் சார்ந்து மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் - துளிர்கல்வி

Latest

Search This Site

Friday, August 16, 2024

SMC பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு செய்யப்பட்ட விவரங்களை EMIS-ல் பதிவேற்றம் செய்தல் சார்ந்து மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்

பார்வை-1இல் காண் அரசாணையின்படி அனைத்து வகை அரசுப் பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மைக் குழு மறுக்கட்டமைப்பு நிகழ்வு 4 கட்டங்களாக பார்வை-4இல் உள்ளவாறு 10.082024, 17.082024, 24082024 மற்றும் 31082024 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது . 
தெரிவு செய்யப்படவிருக்கும் புதிய உறுப்பினர்களின் விவரங்களை EMIS இணையத்தளத்தில் உள்ள பள்ளி பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள உறுப்பினர் பதிவு பகுதியில் பதிவு செய்யப்பட வேண்டும். புதிய உறுப்பினர்கள் விவரங்களைப் பதிவு செய்வதற்கான வழிகாட்டுதல்கள்: 

பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு நிகழ்வில் பங்கேற்றுத் தெரிவு செய்யப்படும் புதிய உறுப்பினர்களின் விவரங்கள் EMIS இணையத்தளத்தில் பதிவு செய்யப்பட வேண்டும்.

No comments:

Post a Comment