பட்டதாரிகளுக்கு கனரா வங்கியில் பணி வாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசி தேதி: 04-10-2024 - துளிர்கல்வி

Latest

Search This Site

Saturday, September 21, 2024

பட்டதாரிகளுக்கு கனரா வங்கியில் பணி வாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசி தேதி: 04-10-2024

பட்டதாரிகளுக்கு பணி வாய்ப்பு 

நிறுவனம்: கனரா வங்கி 
பணி இடங்கள்: 3,000 (அப்ரண்டீஸ் பயிற்சி பணி). 
தமிழ்நாட்டில் 350 இடங்கள். பயிற்சி 
காலம்: ஒரு ஆண்டு 
கல்வி தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு 
வயது: 1-9-2024 அன்றைய தேதிப்படி குறைந்தபட்ச வயது 20; அதிகபட்ச வயது 28. அரசு விதிமுறைகளின்படி 3 முதல் 5 ஆண்டுகள் வரை வயது தளர்வு உண்டு. 



மாற்றுத்திறனாளிகளுக்கு 10 முதல் 15 ஆண்டுகள் வரை வயது தளர்வு அனுமதிக்கப்படும். 

உதவித்தொகை: மாதம் ரூ.15,000 தேர்வு முறை: ஆன்லைன் தேர்வு, உள்ளூர் மொழி அறிவு திறன் தேர்வு விண்ணப்பிக்க கடைசி தேதி: 4-10-2024 இணையதள முகவரி: https://canarabank.com/pages/career

No comments:

Post a Comment