பி.இ., பி.டெக்., எம்.டெக்., எம்.எஸ்.சி., எம்.சி.ஏ. கல்வித்தகுதிக்கு எஸ்.பி.ஐ. வங்கியில் வேலை | விண்ணப்பிக்க கடைசி தேதி: 04-10-2024 - துளிர்கல்வி

Latest

Search This Site

Saturday, September 21, 2024

பி.இ., பி.டெக்., எம்.டெக்., எம்.எஸ்.சி., எம்.சி.ஏ. கல்வித்தகுதிக்கு எஸ்.பி.ஐ. வங்கியில் வேலை | விண்ணப்பிக்க கடைசி தேதி: 04-10-2024

பணி நிறுவனம்: ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (எஸ்.பி.ஐ.) 

காலி பணி இடங்கள்: 1,511 பதவி பெயர்: ஸ்பெஷலிஸ்ட் கேடர் அதிகாரி (துணை மானேஜர், உதவி மானேஜர்) 
கல்வி தகுதி: பி.இ., பி.டெக்., எம்.டெக்., எம்.எஸ்.சி., எம்.சி.ஏ. உள்ளிட்ட படிப்புகள். பணி அனுபவம் கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும். 

வயது: 30-6-2024 அன்றைய தேதிப்படி துணை மானேஜர் பதவிக்கு குறைந்தபட்ச வயது: 25, அதிகபட்ச வயது: 35, உதவி மானேஜர் பதவிக்கு குறைந்தபட்ச வயது: 21, அதிகபட்ச வயது: 30. அரசு விதிமுறைகளின்படி 3 முதல் 15 ஆண்டுகள் வயது தளர்வு உண்டு. (மாற்றுத்திறனாளிகள் உள்பட) 
தேர்வு முறை: ஆன்லைன் தேர்வு, நேர்காணல் தேர்வு மையம் (தமிழ்நாடு): சென்னை, மதுரை, திருநெல்வேலி மற்றும் புதுச்சேரி விண்ணப்பிக்க கடைசி தேதி: 4-10-2024 இணையதள முகவரி: https://bank.sbi/web/careers/current-openings

No comments:

Post a Comment