பணி வழங்கும் நிறுவனம்: இந்தோ திபெத்தியன் எல்லை காவல் படை (ஐ.டி.பி.பி)
காலி இடங்கள்: 819
பதவி: காவலர் (சமையல் அறை பணி), ஆண் (697 இடங்கள்) பெண் (122 பணி இடங்கள்) இரு பாலரும் விண்ணப்பிக்கலாம்.
கல்வி தகுதி: 10-ம் வகுப்பு கல்வி தகுதியுடன் தேசிய திறன் மேம்பாட்டுக் கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் நடத்தும் சமையல் சார்ந்த படிப்பு படித்தவர்கள்
வயது: 1-10-2024 அன்றைய தேதிப்படி 18 முதல் 25 வயதுக்குட்பட்டவர்கள். அரசு விதிமுறைகளின்படி 3 முதல் 5 ஆண்டுகள் வரை வயது தளர்வு உண்டு.
தேர்வு முறை: எழுத்து தேர்வு, உடல் திறன் தேர்வு, உடல் தகுதி தேர்வு, ஆவண சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை
விண்ணப்பிக்க கடைசி தேதி: 1-10-2024
இணையதள முகவரி: https://recruitment.itbpolice.nic.in/rect/index.php
Search This Site
Saturday, September 7, 2024
New
10-ம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசி தேதி: 01-10-2024
Subscribe via email
About Admin
"Hello, I'm the admin of Thulirkalvi. I share latest news on education, employment, teachers, students, TNPSC. Follow for updates and insights!".
Employment News
Tags
Employment News
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment