பணி வழங்கும் நிறுவனம்: வருமான வரித்துறை (தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி)
காலி இடங்கள்: 25
பதவி: கேண்டீன் உதவியாளர்
பணி இடம்: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கல்வி தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 22-9-2024 அன்றைய தேதிப்படி 18 முதல் 25 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி 3 முதல் 5 ஆண்டுகள் வரை வயது தளர்வு உண்டு. மாற்றுத்திறனாளிகளுக்கு 10 முதல் 15 ஆண்டுகள் வரை வயது தளர்வு அனுமதிக்கப்படும்.
தேர்வு முறை: எழுத்து தேர்வு, நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி தேதி: 22-9-2024
இணையதள முகவரி: https://www.tnincometax.gov.in/
ليست هناك تعليقات:
إرسال تعليق