12-ம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை | விண்ணப்பிக்க கடைசி தேதி: 30-9-2024 - துளிர்கல்வி

Latest

Search This Site

Saturday, September 7, 2024

12-ம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை | விண்ணப்பிக்க கடைசி தேதி: 30-9-2024

பணி வழங்கும் நிறுவனம்: மத்திய தொழில் பாதுகாப்பு படை (சி.ஐ.எஸ்.எப்) காலி இடங்கள்: 1,130 பதவி: காவலர் (தீயணைப்பு பணி), ஆண்கள் மட்டும். கல்வி தகுதி: 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது: 30-9-2024 அன்றைய தேதிப்படி 18 முதல் 23 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி 3 முதல் 5 ஆண்டுகள் வரை வயது தளர்வு உண்டு. தேர்வு முறை: எழுத்து தேர்வு, உடல் திறன் தேர்வு, உடல் தகுதி தேர்வு, ஆவண சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை விண்ணப்பிக்க கடைசி தேதி: 30-9-2024 இணையதள முகவரி: https://cisfrectt.cisf.gov.in/

No comments:

Post a Comment